Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 41 to 45

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

41.x/4,x/2,x,x/5,x/3 ன் இடைநிலை 5 எனில் என்பது

25
20
15
10

42.40ல் 15% என்பது ஓர் எண்ணின் 25% விட 2 அதிகம் எனில் அவ்வெண்

16
40
55
60

43.மாணவர்களின் தேவைக்கும் ,திறமைக்கும் ஏற்றவாறு படக்கருத்துக்களை எளிமையிலிருந்து கடினத்திற்கு அறிமுகம் செய்தல் .இங்கு பாடத்திட்ட அமைப்பின் அணுகுமுறை .

தர்க்க முறை
மனோதத்துவ முறை
சுழற்சி மற்றும் மையநோக்கு முறை
தலைப்புகள் சார்ந்த முறை

44.திரைவீழ்ச்சி இல்லா வரைபட உபகரணத்திற்கு உதாரணம்

காந்த பலகை
பதப்படுத்தப்பட்ட உயிரி
வரைபடம்
பதிவு நாடா

45.108 ஐ எந்த சிறிய எண்ணால் பெருக்க முழுக்கனம் ஆகும் ?

2
3
4
5

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis