
Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 26 to 30
Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :
26.புவியின் ஓசோன் அடுக்கு மெலிதலினால் ஏற்படும் தீமை |
புவிபரப்பின் சராசரி வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தல் |
வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைதல் |
அதிக அளவான புறஊதா கதிர்கள் புவியின் பரப்பை அடைதல் |
துருவ பனிப்பாறை படிப்படியாக உருகுவதால் கடல்நீர் மட்டம் உயருதல் |
27.புதுப்பிக்கக்கூடிய இயற்கை மூலம் |
களிமண் |
மணல் |
நீர் |
படிம எரிபொருள்கள் |
28.வனவுயிரினம் என்பது |
அனைத்து விலங்குகளும் வனாந்திரத்தில் இருப்பது |
அனைத்து விலங்குகளும்,தாவரங்களும் வனாந்திரத்தில் இருப்பது |
அனைத்து தாவரம் மற்றும் விலங்குகள் காட்டுத்தனமாக வளருதல் |
இயற்கையான வாழ்விடத்தில் வாழக்கூடிய எந்த உயிரினங்களும் |
29.நீர்த்த கண்ணாம்பின் வேதிப்பெயர் |
கால்சியம் கார்பனேட் |
கால்சியம் ஆக்ஸைடு |
கால்சியம் ஹைட்ராக்ஸைடு |
கால்சியம்-பை-கார்பனேட் |
30.பரப்பு மற்றும் அடிவளி மண்டலத்திலிருந்து வெளிக்கு விடுபடும் அதிகப்படியான ..........கதிர்களை பசுமைஇல்ல வாயுக்கள் தடுக்கிறது. |
புறஊதா கதிர் |
காமாகதிர் |
மைக்ரோ அலைகள் |
அகச்சிவப்பு கதிர்கள் |
More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha

- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
-
TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
-
Engineering
-
Programming
-
Basic Science
-
Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
-
Aptitude Tests
-
Logical Reasoning
-
General Knowledge-Hindi
-
Indian History MCQ
-
Indian Geography MCQ
-
Indian Civics MCQ
-
Indian Economics MCQ
-
CTET Biology MCQ
-
CTET Chemistry MCQ
-
CTET Physics Solved MCQ
-
Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
-
TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET
