Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 51 to 55

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

51.8 பொருள்களின் அடக்க விலை 10 பொருட்களின் விற்கும் விலைக்கு சமம் எனில் நஷ்ட சதவீதம்

10
20
15
25

52.ΔABC என்பன ΔPQR முறையே B,Q-ல் செங்கோணமுடைய செங்கோண மூக்கோணங்கள்.இங்கு AB=PQ;BC=QR எனில் கீழ்க்காண் எப்பண்பின் மூலம் அவை சர்வ சமம் ?

SSS
RHS
SAS
ASA

53.இரண்டு எண்கள் 3:4 என்ற விகிதத்தில் உள்ளன. மீ.சி .ம. மீ .பொ.ம.வின் பெருக்குத்தொகை 10800,எனில் அவற்றின் கூடுதல்

210
240
225
180

54.ஒரு பின்னத்தில் தொகுதியிலும்,பகுதியிலும் எண் 1 ஐக் கூட்டும் போது அதன் மதிப்பு 2/3.இதே போல் தொகுதியிலும்,பகுதியிலும் எண் 1 ஐக் கழிக்கும் போது அதன் மதிப்பு 1/2 எனில் மூல பின்னம்

2/5
3/5
3/4
5/7

55.ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் a,b,c எனில்:

a-b>C
b-a>c
c>a+b
b

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Failure defeats losers, failure inspires winners.-Robert T. Kiyosaki