Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 36 to 40

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

36.ஒரு மாணவன் கணிதவியல் புத்தகங்களை படித்தல்,கணிதப் புதிர்களை தீர்த்தல்,கணித வினாக்களுக்கு எளிய,குறுக்கு வழிகளில் தீர்வு காணல் -இவைகள் குறிக்கும் திறன்

மனோநிலை
வழக்கம்
மதிப்பு
ஆர்வம்

37.ஒருவர் ஒரு வானொலிப் பெட்டியை அதன் விற்பனை விலையில் 9/10 மடங்கில் வாங்கி அதை விற்பனை விலையை விட 8% அதிகப்படுத்தி விற்றார்.எனில் அவர் பெற்ற இலாப சதவீதம்

8
10
18
20

38.கணிதத்தில் இராணி 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளார் .இராணியை விட இராஜூ 20% குறைவாக பெற்றுள்ளான் இராஜூவை விட பாரத் 20% அதிகமாக பெற்றுள்ளான் .எனில் பாரத் பெற்ற மதிப்பெண்கள்.

100
120
96
84

39.a+b=7 மற்றும் a-b=3 எனில் ab ன் மதிப்பு

10
40
4
21

40.7 என்று இயற்கணித கோவையின் அடுக்கு

7
x
1
0

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If you are not willing to risk the usual you will have to settle for the ordinary- Jim Rohn