
Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 1 to 5
Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :
1.நிலநடுக்கத்தின் போது செய்யக்கூடாதது எது ? |
கூரைக்கு கீழ் பாதுகாப்பு தேடுதல் |
சன்னல்களை விட்டு தொலைவிலிருத்தல் |
ஒளிந்து மறைந்து கொள்ளுதல் |
அவசரமாக வெளியேறுதல் |
2.கழிவு குப்பை பொருட்களை கரிம நச்சுத்தன்மையுள்ள மட்கும் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய நான்கு வகையாக பிரிக்கலாம் .இவற்றுள் எது கரிம கழிவு குப்பைக்கு எடுத்துக்காட்டாகும் ? |
பிளாஸ்டிக் பைகள் |
கண்ணாடி |
உலோகம் |
காய்கறி கழிவு |
3.உலக அளவில் மிக அதிகமாக காணப்படும் பேரழிவுகள் |
எரிமலை வெடிப்பு |
பூமி அதிர்ச்சி |
நிலச்சரிவு |
வெள்ளப்பெருக்கு |
4.இந்தியாவில் மிக மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலம் |
உத்திர பிரதேசம் |
பீகார் |
தமிழ்நாடு |
ஆந்திர மாநிலம் |
5.தீமை விளைவிக்கக்கூடிய கழிவுகளினால் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணி |
காற்று மாசுபடுதல் |
நிலத்தடி நீர் மாசுபடுதல் |
நிலப்பரப்பு ஆக்கரமிப்பு அதிகரித்தல் |
வாழ்விடம் சிதைத்தல் |
More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha

- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
-
TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
-
Engineering
-
Programming
-
Basic Science
-
Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
-
Aptitude Tests
-
Logical Reasoning
-
General Knowledge-Hindi
-
Indian History MCQ
-
Indian Geography MCQ
-
Indian Civics MCQ
-
Indian Economics MCQ
-
CTET Biology MCQ
-
CTET Chemistry MCQ
-
CTET Physics Solved MCQ
-
Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
-
TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET
