Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 56 to 60

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

56.ஒரு ΔABCல் என்பது m∟A ஆனது m∟B விட 18° அதிகம் .BC ஐ நீட்டும் போது ஏற்படும் வெளிக் கோணம் 116°எனில் m∟A=

80°
67°
49°
98°

57.சமபக்க முக்கோணம் ..............கோணத்தைப் பொறுத்து கோணச் சமச்சீர் உள்ளது .

90°
60°
120°
180°

58.25 எண்களின் சராசரி 15, மறு ஆய்வின் போது 15 என்ற எண் --15 என்று தவறாக குறிக்கப்பட்டு விட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது .எனவே சரியான சராசரி .

13.8
16.2
15
15.4

59.பாடத்திட்டத்தை மதிப்பீடு அடிப்படையில் அணுகும் முறையை உருவாக்கியவர்

J.F.ஹெர்பர்ட்
பென்ஜமின் S.புளூம்
பேராசிரியர் மாரீசன்
R.H.தேவ்

60.திறனறித் தேர்வை கொடுத்தபிறகு ஆசிரியரின் இறுதிச் செயல் .

மதிப்பெண் அளிக்கும் முறை மற்றும் மதிப்பெண் வரையரை
தேர்வு மதிப்பெண்களின் பகுத்தாய்வு,விளக்கம்
முடிவுகளை பெறுதல்
விடைத்தாள் மதிப்பீடு

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If you are not willing to risk the usual you will have to settle for the ordinary- Jim Rohn