Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 121 to 125

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

121.சைக்கிள் ஓட்டப் பழகியவர், முதன் முதலில் ஸ்கூட்டர் ஓட்ட முறப்படும் பொது சாலை ஓரத்திலேயே செல்ல முயல்வது-கற்றல் மாற்றம்.

நேரடி
எதிர்மறை
சூன்ய
பகுதி

122.செயல்படு ஆக்க நிலையிருந்தம் ............என குறிப்பிடப்படுகிறது

R-வகை ஆக்கநிலையுறுத்தம்
S-வகை ஆக்கநிலையுறுத்தம்
A-வகை ஆக்கநிலையுறுத்தம்
B-வகை ஆக்கநிலையுறுத்தம்

123.தட்டச்சு பயில்வது

ஆக்க நிலையுறுத்த கற்றல்
முயன்று தவறிக்கற்றல்
திட்டமிட்ட கற்றல்
உட்காட்சி வழிக்கற்றல்

124.பயிற்சியில் விளையக்கூடிய நிரந்தரமானதோர் நடத்தை மாற்றமே கற்றல் " எனக் கூறியவர்

தார்ண்டைக்
கிளேசர்
அட்கின்சன்
கவின்-பேடன் மேஜர்

125.ஆக்கத்திறன் மிகுந்தவரிடம் காணப்படாத பண்பு

பிறர் கூறுவதை உடனடியாக ஒப்புக்கொள்ளுதல்
பிறர் கூறுவதை கூர்ந்து கவனிப்பர்
எதனும் ஒரு பிரச்சனையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருத்தல்
விரிசிந்தனை கொண்டிருத்தல்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown