Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 96 to 100

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

96.ஏலாதியை இயற்றிவர்

பாரதியார்
பரிமேலழகர்
கணிமேதாவியார்
சேக்கிழார்

97.திருக்குறள் .........வெண்பாக்களால் ஆன நூலாகும்

சிந்தியல்
குறள்
நேரிசை
நிரையிசை

98.உலகம் என்ற தமிழ்ச்சொல் .....என்ற சொல்லின் அடிப்படையாகப் பிறந்தது .

உலகு
உளவு
உலவு
உளது

99.கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு இலக்கணக் குறிப்புத் தருக :'வாழ்க'

வினைத்தொகை
வினையெச்சம்
பெயரெயச்சம்
வியங்கோள் வினைமுற்று விகுதி

100.அம்பேத்காருக்கு இந்திய அரசு வழங்கிய விருது

பத்மபூஷன்
பத்மஸ்ரீ
பாரதரத்னா
பத்மவிபூஷன்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs