Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 16 to 20

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

16.உலகிலேயே மிகப்பெரிய காற்றாலைப் பண்ணை இருக்குமிடம்

கலிபோர்னியா
ஸ்காட்லாந்து
இந்தியா
டெக்ஸ்சாஸ்

17.லண்டன் பனிமூத்திட்டத்திற்கு காரணம் வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான ................ஆக்ஸ்சைடுகளாகும் .

நைட்ரஜன்
சல்பர்
கார்பன்
பாஸ்பரஸ்

18.வேம்பு என்பது

உயிரி உரம்
களைக்கொல்லி
உயிரி பூச்சிகொல்லி
பூஞ்சை கொல்லி

19.வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு

ஸ்ரேட்டோஸ்பியர்
ட்ரோப்போஸ்பியர்
தெர்மோஸ்பியர்
அயனோஸ்பியர்

20.உலகச் சுற்றுச் சூழல் தினம் ஓவ்வோர் ஆண்டும்........ல் கொண்டாடப்படுகிறது

ஐூன் 12
ஐூன் 5
ஐூன் 8
ஐூன் 20

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis