Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 126 to 130

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

126.பழமொழிக்கு பொருள் கூறல் மூலம் சோதிக்கப்படுகிறது

பொதுத்திறமை
நினைவு
ஆக்கத்திறன்
நுண்ணறிவு

127.இன்று நம்மெதிரே தோன்றும் நிகழ்ச்சியைக் கண்டு,இதனை நாம் முன்பே அறிந்துள்ளோம் என்று அடையாளம் காண்பது

மீட்டுணர்தல்
மீட்டுக் கொணர்தல்
மீளாய்வு
நினைவிலிருத்தல்

128.நாம் தொடர்ந்து ஒரு பொருளின் மீது .........வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது .

6
7
9
10

129.முத்தாரணி ரஸ்தோகி உருவாக்கிய பட்டியல் ..........யை அளவிட பயன்படுகிறது .

தற்கருக்து
மனப்பான்மை
ஆளுமை
ஆர்வம்

130.ZPD என்பது

Zeal of Primary Development
Zone of Proximal Development
Zone of Personal Development
Zone of Power Development

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins