Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 136 to 140

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

136.தென்றலை பிடிக்காத யாழினி,தென்றலைச் சார்ந்த அனைவரையும் வெறுத்தல்

சார்பெண்ணம்
உட் குழு-வெளிக்குழு உணர்வுகள்
ஒருபடி வார்ப்பெண்ணம்
உணர்வு சமநிலையின்மை

137.கீழ்க்கண்டவற்றுள் ஆச்சத்தைப் பற்றிய சரியான கூற்று எது ?

திட்டமிட்டு செயல்பட தூண்டும்
உடல்நலத்தை பாதிக்காது
சக்தியை அளிக்கிறது
விழிப்புணர்வுவை ஏற்படுத்தாது

138.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஓன்று கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவத்தில் காணப்படுவதில்லை ?

பொருட்களின் மாறாத்தன்மை புரிதல்
பொருள்களின் பல பண்புகளை ஒரே சமயத்தில் உணர்தல்
உயிரற்ற பொருட்களை உயிருள்ளதாக பாவித்தல்
குற்றங்களை அளவின் அடிப்படையில் மதிப்பிடுதல்

139.இதயத்தின் செயல்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன்

அட்ரினலின்
நார்-அட்ரினலின்
தைராக்சின்
பாராதார்மோன்

140.ஒரு வகுப்பறையில் எந்த அளவுக்குக் கற்றலுக்கு ஊக்குவிக்கப்பட்டு செயல்படுகிறார்கள் என்பது இதனுடன் பெருமளவு நேர்த்தொடர்பு கொண்டுள்ளது எது ?

கற்கத் தூண்டும் ஊக்கப்பொருள்கள் பெருமளவு இருத்தல்
மாணவர்களது நனவிலி மனத்தில் புதைந்துள்ள ஆக்கச் சக்தி
மாணவர்களிடையே பெருமளவு காணப்படும் நிறைவுறாத அவர்களது தேவைகள்
மாணவர்களது தேவைகளை ஆசிரியர் நன்கு உணர்த்திருத்தல்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Failure defeats losers, failure inspires winners.-Robert T. Kiyosaki