Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 116 to 120

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

116.வெண்பாவின் ஓசை

துள்ளல்
செப்பல்
அகவல்
தூங்கள்

117.ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்

திண்ணை
வளையல்
ஐந்து
பையன்

118.பண்புப் பெயர் புணர்ச்சி விதிகள் .

ஐந்து
ஆறு
ஏழு
எட்டு

119.அங்கே கிடப்பது பாம்போ ?கயிறோ என வினவுவது .

அறிவினா
ஐயாவினா
அறியாவினா
கொளல்வினா

120.கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுத்தப்படுவது ...........வகை பொதுமைக் கருத்துக்கள் .

பருப்பொருள்
இணை
கருத்தியல்
சிக்கலான

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins