Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 141 to 145
Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :
141.இனிப்பக விளம்பர பலகையில் ஒரு பிடித்த இனிப்புப் பண்டத்தின் பெயரைப் படித்தவுடன் சிலருக்கு நாவில் நீர் |
சமகால ஆக்கநிலையுறுத்தம் |
சொல் ஆக்கநிலையுறுத்தம் |
பிரித்தறி ஆக்கநிலையுறுத்தம் |
சொல்பொருள் ஆக்கநிலையுறுத்தம் |
142.ஆசிரியர் என்பவர் ...........ஆக இருக்கும் போது வீட்டுப்பாடம் செய்தல் சுமையாக இருப்பதில்லை . |
அன்பும் பரிவும் கொண்டவர் |
வீட்டுப்பாடம் அளிப்பதில் நெகிழ்வுத் தன்மை கொண்டவர் |
விட்டுப்பாடத்தை புதுமையாக அளிப்பவர் |
அதீத திறமை கொண்டவர் |
143.தொடர்புள்ள அனுபவங்களை மாணர்வகள் தாங்களாகவே ஒப்புநோக்கி பொதுப் பண்புகளைக் கண்டறிய உதவும் |
கற்பித்தல் முறை |
பகுத்தறி முறை |
தொகுதித்தறி முறை |
கண்டறி முறை |
144.2002-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ..........அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி 14 வயதுக்குட்பட்ட அணைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியும்,கல்வியில் சமத்துவமும்,சமவாய்ப்புகளும் அளிக்கப்படுள்ளது |
86 வது |
45 வது |
93 வது |
38 வது |
145.நல்லொழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாக பகுத்தவர் |
மெக்டூகல் |
கோல்பர்க் |
எரிக்சன் |
ஜாக்மேயர் |
More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
- TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
- Engineering
- Programming
- Basic Science
- Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
- Aptitude Tests
- Logical Reasoning
- General Knowledge-Hindi
- Indian History MCQ
- Indian Geography MCQ
- Indian Civics MCQ
- Indian Economics MCQ
- CTET Biology MCQ
- CTET Chemistry MCQ
- CTET Physics Solved MCQ
- Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
- TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET