Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 11 to 15

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

11.குமிழ் வெற்றிட பல்புகளுக்கு பதிலாக இதைப் பயன்படுத்தினால் 40% மின் ஆற்றலை சேமிக்கலாம்

சூரிய ஒளி
மின்கலம்
தொடல் மின்வழங்கி
குழல் விளக்கு

12.ஒரு உயிரி ஒரு மரக்கட்டையின் மீதோ அல்லது தரையின் மீதோ மெதுவாக செல்லும் போது பழுப்பு நிறத்தைப் பெறுகிறது .இவ்வுயிரி ?

பல்லி
வெட்டுக்கிளி
மண்புழு
பச்சோந்தி

13.மீண்டும் மரக்கன்றுகளை நடாமல் ,மரங்களை வெட்டுவது

காடுகளை அளித்தல்
காடுகளை உருவாக்குதல்
காடுகளை வளர்த்தல்
கருவுதல்

14.தேசிய வனக்கொள்கையின் முக்கிய கோட்பாடு

நீர் வளப்பாதுகாப்பு
மரங்களை பாதுகாத்தல்
சுற்றுச்சூழல் சமநிலை
மண்வள பாதுகாப்பு

15.சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு கூட்டம் 1992ல் ஏற்படுத்தப்பட்டது.இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

பேசல் கூட்டமைப்பு
லண்டன் கூட்டமைப்பு
CAMBA
புவி உச்சி மாநாடு

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown