Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 6 to 10

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

6.இதயத்தை சுற்றியுள்ள இரண்டடுக்கு படலம்

ப்ளுரா
பெரிக்கார்டியும்
பையாமேட்டர்
டூயூராமேட்டர்

7.நீலகிரி தார் மான் பாதுகாக்கப்படும் இடம்

ஆனைமழை வனவிலங்கு சரணாலயம்
களக்காடு வனவிலங்கு சரணாலயம்
முதுமலை வனஉயிரி சரணாலயம்
இந்திராகாந்தி வனஉயிரி சரணாலயம்

8.கீழ்க்கண்டவற்றுள் வனவிலங்கு அழிதலுக்கு சரியான காரணம்

அதிகமாக மேய்தல்
இயற்கை பேரிடர்
வாழ்விடம் சிதைத்தல்
சுரங்கம்

9.மழை நீர் சேகரித்தல் அவசியமாவதற்கு காரணம்

ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் அதிகரித்தல்
புவிபரப்பு மற்றும் நிலத்தடிநீர் மட்டம் குறைதல்
அணை மற்றும் ஆற்றுநீர் மட்டம் குறைதல்
மழைநீர் அதிக அளவில் வீ ணாதால்

10.புகழ் வாய்ந்த தாஜ்மஹாலின் பொலிவான தோற்றம் குறைந்ததற்குக் காரணம்

ஓசோன் அடர்வு குறைதல்
அமில மழை
உலக வெப்பமயமாதல்
காடுகளை அழித்தல்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown