Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 111 to 115

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

111.நிரை மீட்டல் என்பது

வெட்சி
கரந்தை
நொச்சி
உழிஞை

112.முதுவேனிற் காலம் என்பது

ஆவணி,புரட்டாசி
சித்திரை,வைகாசி
ஆனி,ஆடி
ஐப்பசி, கார்த்திகை

113.குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது...........பருவமாகும் .

முத்தம்
வருகைப்
அம்புலி
செங்கீரை

114.வினா,விடை வகைகள்

5,3
6,8
4,6
4,3

115.குடும்ப விளக்கு ...........படைத்த குறுங்காவியங்களில் ஒன்று

பாரதிதாசன்
பாரதியார்
சுரதா
வாணிதாசன்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain