Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 91 to 95

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

91.தொடை.........வகைப்படும் .

எட்டு
பத்து
ஐந்து
ஆறு

92.மீனவர் வணங்கும் தலைவர்

விடிவெள்ளி
கடல்
பெருவானம்
உற்றத்தோழன்

93.பொருள்கோள் மொத்தம் .........வகைப்படும்

ஆறு
ஐந்து
எட்டு
நான்கு

94.பாரதிதாசனார் ..........என அழைக்கப்படுகிறார் .

புரட்சிக் கவிஞர்
தேசியக் கவிஞர்
உவமைக் கவிஞர்
கவியரசர்

95.பொது மொழிக்கு எடுத்துக்காட்டு

பையன்
பறவை பறந்தது
நிலம்
அந்தமான்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If you are not willing to risk the usual you will have to settle for the ordinary- Jim Rohn