Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 21 to 25

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

21.மரக்கடை,விவசாய விளைபொருட்களை மற்றும் விலங்கு சாணங்களை எரிப்பதால் உண்டாகும் புகையினால் ஏற்படும் விளைவு

சுவாச கோளாறுகள்
டைபாய்டு
புற்றுநோய்
காய்ச்சல்

22.தமிழ்நாடு அரசு இதனை வீடுகளில் மற்றும் கட்டடங்களில்...........ஐ அமைக்க கட்டளை இட்டுள்ளது .

மழைநீர் சேகரிக்கும் வசதி
தொடல் மின்வழங்கி
குளிர்சாதன வசதி
வாகன நிறுத்தும் வசதி

23.புவியில் உள்ள மொத்த நீர் அளவில்,நன்னீரின் விழுக்காடு .

3%
50%
10%
0.5%

24.தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உயிரிய மிகு வளம்

மன்னார் உயிரிய மிகுவளம்
சுந்தரவனம்
முதுமலை
பெரியார்

25.மிக அதிகமாக உள்ள பசுமை இல்ல வாயு

கார்பன்டை ஆக்ஸைடு
ஓசோன்
நைட்ரஸ் ஆக்ஸைடு
ஹைட்ரஜன்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain