Paper 1 2012 Questions & Answers: part1



Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 101 to 105

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

101.அண்ணல் அம்பேத்கர் பிறந்த மாநிலம்

மராட்டியம்
குஜராத்
பீகார்
கேரளா

102.ஞாற்றுடமிருந்து ஒளிபெற்று ஒளிவிடக் கூ டியவற்றை .........என்று பண்டைத் தமிழர் குறிப்பிட்டுள்ளனர் .

நாள்மீன்
கோள்மீன்
விண்மீன்
விடிவெள்ளிமீன்

103.யாமரிந்தப் புலவரிலே கம்பனைப் போல் .........என்று பாடியவர் .

புகழேந்தி
திரு வி.க .
பாரதியார்
பாரதிதாசன்

104.கணனியின் தந்தை என அழைக்கப்படுவர்

பிளேஸ் பாஸ்கல்
சார்லஸ் பாப்பேஜ்
பிம்பெர்னர் லீ
ஹார்வார்டு

105.கோடிட்ட இடத்தை நிரப்புக : சேக்கிழாரின் இயற்பெயர் ....................

அருண்மொழித்தேவர்
உத்தமசோழப்பல்லவர்
தெய்வச் சேக்கிழார்
தொண்டர்சீர் பரவுவார்

More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If your ship doesn’t come in, swim out to meet it!-Jonathan Winters