Paper 1 2012 QUESTIONS AND ANSWERS :: part1 : 31 to 35
Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :
31.ஒரு குறிப்பிட்ட தொகை 5 வருடங்களில் ரூ.6,800 ஆகவும் மேலும் 3 வருடங்களில் ரூ.6080 ஆகவும் முதிர்வு அடைகிறது .எனில் முதலீடு ரூ . |
1800 |
5000 |
3600 |
720 |
32.ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள கோலிகளை 2,3,4,5 அல்லது 6 பேரிடம் சமமாக பங்கிடும் போது ஓவ்வொரு முறையும் ஒரு கோலி மிதமாகிறது .மேற்காண் நிபந்தனையை நிறைவு செய்யும் மீச்சிறு கோலிக்களின் எண்ணிக்கை. |
41 |
121 |
61 |
181 |
33.2/5(5/3+4/9)=2/3+8/45 கீழ்கண்டவற்றில் இஃது எந்த பண்புக்கு எடுத்துக்காட்டு |
பங்கீட்டு பண்பு |
அடைவு பண்பு |
பரிமாற்று பண்பு |
சமனி பண்பு |
34.ஒரு செவ்வகத்தின் நீளம்,அகலம் முறையே 40 செ.மீ மற்றும் 26 செ.மீ.இச்செவ்வகத்தின் பக்கங்களின் மையப்புள்ளிகளை முறையே இணைப்பதால் ஏற்படும் சாய்சதுரத்தின் பரப்பளவு .............ச.செ.மீ.ஆகும். |
1040 |
2080 |
260 |
520 |
35.ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் ஆரத்திற்கும் உள்ள வித்தியாசம் 37 செ.மீ . வட்டத்தின் பரப்பளவு ச.செ.மீ ல் |
154 |
148 |
259 |
111 |
More Paper 1 2012 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
- TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
- Engineering
- Programming
- Basic Science
- Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
- Aptitude Tests
- Logical Reasoning
- General Knowledge-Hindi
- Indian History MCQ
- Indian Geography MCQ
- Indian Civics MCQ
- Indian Economics MCQ
- CTET Biology MCQ
- CTET Chemistry MCQ
- CTET Physics Solved MCQ
- Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
- TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET