Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 31 to 35

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

31.1996 ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து 1996 ஏப்ரல் 8 ஆம் தேதி முடிய உள்ள நாட்களின் எண்ணிக்கை

95
97
98
96

32.12 ஜனவரி 2004 க்கும் 7 மார்ச் 2004 க்கும் இடையிலுள்ள நாட்கள்

52
53
54
55

33.ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் அக்டோபர் 27 ஆம் தேதி முடிய உள்ள நாட்கள்

73
74
75
71

34.பின்வரும் வருடங்களில் லீப்வருடம் எது ?

1500
1993
1996
2005

35.சேரன் விரைவு வண்டி சென்னை சென்ட்ரலிலிருந்து 22.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 2.50 மணிக்குச் சேலம் சென்றடைந்தது வண்டி ஓடிய நேரம்

4 மணி 30 நிமிடம்
5 மணி 40 நிமிடம்
4 மணி 40 நிமிடம்
6 மணி 40 நிமிடம்

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Failure defeats losers, failure inspires winners.-Robert T. Kiyosaki