Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 136 to 140

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

136.துவக்க கல்வியில்.கற்றல் குறைபாடு மற்றும் கடினத்தன்மையை நிவர்த்தி செய்ய பின்வருவனற்றில் எந்த முறையை பயன்படுத்தலாம்

எளிமையான மற்றும் ஆர்வத்தை தூண்டக்கூடிய பாடப்புத்தகங்கள்
கதை மூலம் கற்பித்தல் முறை
பலவகையான கற்பித்தல் முறைகள்
விலையுயாரிந்த கல்வி உபகாரணங்களை பயன்படுத்துதல்

137.ஒரு சிறு குழந்தையின் செயல்பாடு ஒரு புதிய சூழல் நிலையில் எவ்வாறு இருக்குமெனின் ,அதே போன்ற சூழ்நிலை தனது கடந்த காலத்தில் அக்குழந்தையின் செயல்பாட்டை ஓத்தே இருக்கும் " என்பது எதனுடன் தொடர்புடையது

மனப்பாங்கு விதி கற்றல்
தயார் நிலை விதி கற்றல்
ஒப்புமை விதி கற்றல்
விளைவின் விதி கற்றல்

138."மனவரைபடம் " Mind maping குறிப்பிடுவது

மனதை படமாக வரைவது
மனதின் செயல்பாட்டை ஆராய்வது
புரிதலை மேப்படுத்தும் ஒரு வழிமுறை
ஒரு செயலை தொடங்குவதற்கான திட்டமிடுதல்

139.கற்பவர்களிடம் படைபாற்றல் திறனை மேம்படுத்தும் காரணிகள்

பள்ளி ஆரம்ப கால கட்டத்திலேயே இலக்கை பற்றிய வலியுறுத்தல்
தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க பயிற்சியளித்தல்
கல்வியின் நடைமுறை முக்கியத்துவத்தை கற்பித்தல்
கேள்வி கேட்பதை ஊக்குவித்தல் மற்றும் மாணவர்களின் இயற்கையான திறனை ஊக்குவித்தல்

140.பின்வருவனவற்றில் எது ஒரு குழந்தையின் சமுதாய உளவியல் தேவையில் தொடர்பற்றது

குறிப்பிட்ட இடைவெளியில் உடற்கழிவுகளை வெளியேற்றுவது
தோழமையின் தேவை
சமுதாய அங்கீகாரம் மற்றும் பாராட்டுதல்
உளவியல் ரீதியான பாதுகாப்பு

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
A real entrepreneur is somebody who has no safety net underneath them. Henry Kravis