Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 116 to 120
Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :
116.கபிலர் பிறந்த ஊர் எது ? |
திருவாலங்காடு |
திருவாதவூர் |
திருவிடை மருதூர் |
திருவெண்ணெய்நல்லூர் |
117."நல்லினைக் கபிலன் " என்று கபிலரைப் பாராட்டியவர் யார் ? |
பெருங்குன்றுர்கிழார் |
நப்பசலையார் |
நக்கண்ணியார் |
முடந்தாமக்கண்ணியார் |
118.உளவியல் கிழ்காணுபவற்றில் எதை அல்லது எவற்றை செய்கின்றது ? |
மனிதனின் புறச்செயல்களை உற்று நோக்கி ஆராய்கின்றது |
மனிதனின் புறச்செயல்கள் எங்கனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பற்றி ஆராய்கின்றது |
மனிதனின் புறச்செயல்கள் எவ்வாறு சுற்றுச் சூழலில் ஏற்படும் நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஆராய்கின்றது |
இவையனைத்தும் |
119.உளவியல்(Psychology) முதலில் கிழ்காணுபவற்றில் எவற்றை அறியும் இயலாக கருதப்பட்டது ? |
ஆன்மா , மனம் போன்றவை |
எண்ணம் ,செயல் போன்றவை |
நடத்தை ,பேச்சு போன்றவை |
இவையேதுமில்லை |
120.உளவியல்(Psychology)என்னும் சொல் ,கீழ்க்காணும் எந்த இரண்டு சொற்களில் கலவை ? |
சைக்கி(psyche) உயிர் + லோகஸ்(Logus) அறிவியல் |
சைக்கோ(Psycho) உயிர் +லோகஸ்(Logus) அறிவியல் |
சைக்கோ(Psycho) உயிர் +லோகல்(Local) அறிவியல் |
இவையேதுமில்லை |
More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
- TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
- Engineering
- Programming
- Basic Science
- Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
- Aptitude Tests
- Logical Reasoning
- General Knowledge-Hindi
- Indian History MCQ
- Indian Geography MCQ
- Indian Civics MCQ
- Indian Economics MCQ
- CTET Biology MCQ
- CTET Chemistry MCQ
- CTET Physics Solved MCQ
- Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
- TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET