Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 16 to 20

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

16.இந்தியாவில் பாதரசம் கிடைக்கும் ஒரே மாநிலம்

கேரளா
தமிழ்நாடு
கர்நாடக
குஜராத்

17.அஸ்ஸாம் திக்பாயில் கிடைப்பது

நிலக்கரி
தங்கம்
பெட்ரோலியம்
வெள்ளி

18.உலகின் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட கண்டம்

ஆப்பிரிக்கா
ஆசியா
ஆஸ்திரேலியா
அண்டார்டிகா

19.இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கும் தாது

தங்கம்
மாங்கனீசு
இரும்பு
வெள்ளி

20.ஆற்று கழிமுகத்துவாரங்களால் பரவி வளரும் காடுகள்

குட்டை புதர்காடுகள்
சுந்தரவனங்கள்
மழைக்காடுகள்
இலையுதிர் காடுகள்

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins