Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 131 to 135
Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :
131.கற்றல் விதிமுறையில் பின்வருவனவற்றில் எது ஒரு அம்சமாக கருதப்படுவதில்லை |
கற்றல் இலக்கு சார்ந்து |
கற்றலை மறப்பதும்,கற்றலில் ஒருவழிமுறை |
கல்வி நிலையங்களில் மட்டுமே நாம் கற்க முடியும் |
கற்றல் என்பது ஒரு முழுமையான வழிமுறையாகும் |
132.பார்வை குறைபாடுள்ள மாணவன் எவ்வாறு நடத்தப்பெற வேண்டும் |
சக மாணவர்களைப் போல சமமாக நடத்த வேண்டும் .மற்றும் ஒலி குறுந்தகடுகள் வழங்கப்பட வேண்டும் |
வகுப்பறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் |
மற்ற மாணவர்களை காட்டிலும் குறைந்த அளவே கற்பிக்க வேண்டும் |
அன்றாட வேலையில் பெற்றோர் மற்றும் நண்பர்கள் உதவி செய்திடல் வேண்டும் |
133.பின்வருவனவற்றில் எது துரதிர்ஷ்டம் என கருதப் படவில்லை |
வெளிப்படுத்துவதில் புதுமை |
ஆர்வம் |
படைப்பாற்றல் மிக்க சிந்தனைகள் |
பிறரிடம் சண்டையிடுதல் |
134.டிஸ்லெக்ஸியா என்பது, எதனுடன் தொடர்பு |
படித்தல் குறைபாடு |
பழக்க வழக்க குறைபாடு |
மனரீதியான குறைபாடு |
கணிதவியல் குறைபாடு |
135.கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்பிக்க |
தனி சிறப்பு பள்ளிகள் தேவை |
சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பள்ளி தேவை |
மற்ற சாதாரண மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்றல் |
தனித்துவமான கல்விமுறை ,சிறப்பு ஆசிரியர்கள் ,சிறப்புப்பள்ளி |
More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
- TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
- Engineering
- Programming
- Basic Science
- Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
- Aptitude Tests
- Logical Reasoning
- General Knowledge-Hindi
- Indian History MCQ
- Indian Geography MCQ
- Indian Civics MCQ
- Indian Economics MCQ
- CTET Biology MCQ
- CTET Chemistry MCQ
- CTET Physics Solved MCQ
- Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
- TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET