Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 96 to 100

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

96.வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழி பெயர்த்தார் ?

ஆங்கிலம்
கிரேக்கம்
இலத்தின்
பாரசீகம்

97.செந்தமிழ் இலக்கணத்தை இயற்றியவர் யார் ?

பாரதி
வீரமாமுனிவர்
பரிதிமாற் கலைஞர்
ஒளவை

98.தேம்பவாணியின் பாட்டுடைத் தலைவர் யார் ?

ஏசுநாதர்
சூசையப்பர்
ஈராஸ் பாதிரியார்
தாமஸ்

99.சிறிய திருவடி என்று இராமாயணத்தில் வழங்கப்படுபவர் ?

இராமன்
இலக்குவனன்
வீடணன்
அனுமன்

100.இராமாயணத்தில் "சுந்தரன் " என்று பெயர் யாருக்கு உரியது ?

அனுமன்
இராமன்
இலக்குவனன்
இராவணன்

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain