Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 51 to 55

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

51.P=m+8m மற்றும் Q=-m+3m-2 எனில் P-Q+8=?

2m²-5m-10
2m²+5m+10
2m²-5m+10
m²-5m+10

52.ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் 3a+4b-2,a-7,2a-4b+3 எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு

6a
6b
6a-6
6a+6

53.20 மீ ஆரமுடைய வட்ட வடிவப் பூங்காவின் வெளிப்புறத்தில் 2 மீ அகலமுடைய சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது . பாதையைச் சமன் செய்ய ச.மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் செலவு என்ன ?

ரூ.4200
ரூ.1340
ரூ.1320
ரூ.1460

54.5 செமீ ஆரமுடைய வட்ட வடிவத் தாளிலிருந்து 2 செமீ ஆரமுள்ள பொது மைய வட்டம் வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள தாளின் பரப்பு .....ச.செமீ.

66
33
60
52

55.ஒரு செவ்வக வடிவக் கட்டிடத்தின் நீளம் 20 மீ அகலம் 10 மீ .கட்டிடத்தினை ச் சுற்றி வெளிப்புறமாக 1மீ அகலமுள்ள பாதை அமைக்கபட்டுள்ளது எனில் பாதையின் பரப்பு

64 மீ²
60 மீ²
50 மீ²
62 மீ²

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Failure defeats losers, failure inspires winners.-Robert T. Kiyosaki