Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 26 to 30

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

26.சிப்கோ இயக்கம் எதனுடன் தொடர்புடையது ?

மழை
காடுகளை காத்தல்
இயற்கை உரம்
விவசாயம்

27.சிங்களுக்கான கிர்காடுகள் அமைந்துள்ள மாநிலம்

தமிழ்நாடு
கர்நாடக
குஜராத்
அஸ்ஸாம்

28.இந்தியாவில் காடுகளின் சதவீகிதம்

33%
19.2%
23%
10%

29.ஒருநாட்டின் இயற்கைவளம் சீரானதாக அமைய அந்நாட்டின் மொத்த பரப்பில் எத்தனை சதவீகிதம் காடுகளாக அமைதல் அவசியம்

33%
25%
20%
10%

30.2003 ஜூலை 24ம் தேதி சனிக்கிழமை எனில் அதே ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி எந்தக் கிழமையில் வரும் ?

வியாழக்கிழமை
வெள்ளிக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை
புதன்க்கிழமை

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins