Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 126 to 130

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

126.உருவாக்குதல் மதிப்பீட்டிற்கு பின்வருவனவற்றுள் எது சரியான கருவி அல்ல ?

பொதுத்தேர்வு
வாய்வழி கேள்வி கேட்டல்
சிறு தேர்வுகள்
வினாடி வினா மற்றும் விளையாட்டு

127.பின்வருவனவற்றுள் எது உள்ளார்ந்த உந்துதல் குழந்தைகளின் ...............பண்பு அல்ல

அவர்கள் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பர்
அவர்கள் எந்த வேலையையும் விரும்பி செய௭வர்
அவர்கள் எந்த வேலையையும் செய்யும் பொழுது அதிக ஆற்றல் மற்றும் ஊக்கத்துடன் இருப்பர்
அவர்கள் சவாலான பணிகளை விரும்பி மேற்கொள்வர்

128.ஒரு ஆசிரியர் வகுப்பில் உள்ள மீத்திறமான மாணவனை அவனுடைய உள்ளாற்றலை வெளிக்கொணர எண்ணுகிறார் எனின் .ஆசிரியர் தனது எண்ணத்தை செயல்படுத்த பின்வருவனவற்றுள் எவற்றை செய்ய கூடாது?

பாடம் சாராத செயல்பாடுகளை ஊக்குவித்தல்
மன அழுத்தத்தை கையாள கற்றுக் கொடுத்தல்
மாணவர்களை அவர்களுடைய நெருங்கிய நடப்பு வட்டத்தில் இருந்து பிரித்தல்
மாணவனின் படைப்பாற்றலை வெளிக்கொணறும் விதம் சவால் விடுதல்

129.பின்வருவனவற்றுள் எது இளம் வயது கற்போர் உள்ள படித்தல் குறைபாடு அல்ல ?

எழுத்து மற்றும் வார்த்தைகளை கண்டுணர்தல்
சரளமான மற்றும் வேகமான வாசிப்பு
சொற்கள் மற்றும் கருத்துக்களை புரிந்து கொள்ளுதல்
எழுத்துப்பிழை

130.கற்றலை எவ்வாறு மேம்படுத்தாலம்

ஆசிரியர்கள் தங்களுடைய பலவகையான விரிவுரைகள் மற்றும் விளக்கங்கள் மூலம்
குறிப்பிட்ட கால இடைவெளியில் வகுப்பு தேர்வுகள்
நடைமுறை சார்ந்த உண்மையான உலக நிகழ்வுகளை ஆசிரியரின் முன்னிலையில் வகுப்பறையில் விவாதித்தால்
அதிகப்படியான கற்றல் சாதனைகளை வகுப்பறையில் பயன்படுத்தல்

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work.- Thomas Edison