
Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 121 to 125
Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :
121.ஆசிரியர் தன் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்று திரும்பிய பின் .அதனை பற்றி கலந்துவுரையாடுவது எவ்வகையான கற்றல் |
கற்றலை மதிப்பிடுதல் |
கற்றலுக்காக மதிப்பிடுதல் |
மதிப்பிடுதலை கற்றல் |
மதிப்பிடுதவதற்காக கற்றல் |
122.குழந்தைகளின் வளர்ச்சி கோட்பாட்டை புரிந்து கொள்ளுதல் ஒரு ஆசிரியர்க்கு எவ்வாறு உதவும் |
கற்போரின் சமூக நிலை அடையாளத்தை கண்டுணரலாம் |
கற்போரின் பொருளாதார பின்னணி அடையாளத்தை கண்டுணரலாம் |
கற்போருக்கு ஏன் கற்பிக்க வேண்டும் என்பதை பகுத்தறியலாம் |
திறம்பட கற்கும் பல்வேறு கற்றல் முறைகளை கண்டுணரலாம் |
123."ஆண்கள் பெண்களை விட புத்திசாலிகள் " என்று கூற்று |
உண்மை |
உண்மையாக இருக்கலாம் |
பால் சார்ந்த பாகுபாடு |
வெவ்வேறு களங்களில் இது உண்மையாக இருக்கும் |
124.கண்ணன் தன்னுடைய விளையாட்டு உபகரணங்களை பாகங்களாக பிரித்து அதன் தனி பக்கங்களை ஆராய்ச்சி செய்யும் நிலையில் ,எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் |
கண்ணனை விளையாட்டு உபகரணங்களுடன் விளையாட அனுமதிக்கக் கூடாது |
கண்ணனை கூர்மையான கவனிக்க வேண்டும் |
கண்ணனின் இயற்கையான சுபாவத்தை ஊக்குவிக்க வேண்டும் .மேலும் அவனுடைய ஆற்றலை ஒருமுகப்படுத்த வேண்டும் |
விளையாட்டு உபகாரணங்களை உடைக்க கூடாது என கண்ணனுக்கும் அறிவுறுத்த வேண்டும் |
125.கற்போரை பின்வரும் எந்த வழிமுறைகள் ஊக்குவிக்க கூடாது ? |
வகுப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் முடிந்தவரை அதிகமாக கேள்விகளை கேட்டல் |
ஒரு குழுவில் உள்ள சகமாணவர்களுடன் பழகச்செய்தல் |
கூடுமனாவரை பல இணை கல்விசார் நடவடிக்கையில் பங்கேற்றல் |
ஆசிரியர் கேட்க கூடிய எல்லா கேள்விகளையும் மனப்பாடம் செய்தல் |
More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha

- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
-
TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
-
Engineering
-
Programming
-
Basic Science
-
Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
-
Aptitude Tests
-
Logical Reasoning
-
General Knowledge-Hindi
-
Indian History MCQ
-
Indian Geography MCQ
-
Indian Civics MCQ
-
Indian Economics MCQ
-
CTET Biology MCQ
-
CTET Chemistry MCQ
-
CTET Physics Solved MCQ
-
Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
-
TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET
