Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 91 to 95

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

91.முக்கூடற்பள்ளு எவ்வகை பாவினால் பாடப்பட்டது ?

ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
சிந்துப்பா

92.சிற்றிலக்கிய வகைகளில் பதினெட்டு உறுப்புகளால் பாடப்படுவது எது ?

தூது
உலா
கலம்பகம்
பள்ளு

93.தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் எது ?

நந்திக்கலம்பகம்
மதுரைக்கலம்பகம்
காசிக்கலம்பகம்
இவையதுமில்லை

94."திவ்விய கவி " என்ற பெயர் பெற்றவர் யார் ?

ஒட்டக் கூத்தர்
கபிலர்
பிள்ளைப் பெருமாள்
நக்கீரர்

95.பாரதிதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாடகம் எது ?

குடும்ப விளக்கு
பிசிராந்தையார்
பாண்டியன் பரிசு
இருண்ட வீடு

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work.- Thomas Edison