Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 111 to 115

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

111."ஒழுகு நீர் "-இலக்கணக் குறிப்பு தருக ?

வினைத்தொகை
பண்புத் தொகை
அன்மொழித் தொகை
உம்மை த் தொகை

112.குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் யார் ?

பெருந்தேவனார்
கபிலர்
நக்கீரர்
பெருங்குன்றுக்கிழார்

113.ஐங்குறுநற்றினைத் தொகுத்தவர் யார் ?

கபிலர்
கம்பர்
கூடலூர்கிழார்
மாறோக்கத்து நப்பசலையார்

114.கபிலர் எந்த மன்னனின் அவையில் புலவராக இருந்தார் ?

பாரி
ஓரி
அதியமான்
பேகன்

115.சங்க நூல்களில் கபிலர் பாடிய பாடல்கள் எத்தனை உள்ளன ?

250
246
235
265

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon