Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 21 to 25

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

21.வண்ணத்துப் பூச்சிகள் அருங்காட்சியகம் அமைந்துள்ள மாநிலம்

அஸ்ஸாம்
மேகாலயா
ஒரிசா
கர்நாடகம்

22.உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் ?

ஜூன் 15
ஏப்ரல் 17
மார்ச் 21
டிசம்பர் 12

23.இந்தியாவின் ரப்பர் உற்பத்தியில் கேரளாவின் பங்களிப்பு

20%
40%
73%
90%

24.90% காடுகள் நிறைந்த யூனியன் பிரதேசம்

லட்ச தீவுகள்
பாண்டிச்சேரி
அந்தமான்
டாமன் டையூ

25.உலகில் வாழும் கால்நடைகளில் எத்தனை சதவிகிதம் இந்தியாவில் வாழ்கின்றன ?

25%
10%
30%
33%

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon