Study Material Paper 1 Questions & Answers: part1



Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS :: part1 : 106 to 110

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

106."வள்ளுவனைப் பெற்றதற் பெற்றதே புகழ் வையகமே " என்றுப் பாடியவர் ?

பாரதி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
பாரதிதாசன்
கபிலர்

107.திருக்குறள் பொருட்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன ?

7
6
3
4

108.திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன ?

7
8
9
10

109.திருக்குறள் அறத்துப்பால் உள்ள அதிகாரங்கள் எத்தனை ?

35
38
39
45

110."குறட்பா" என்பது

நாலடி வெண்பா
ஈரடி வெண்பா
மூவடி வெண்பா
ஐந்தடி வெண்பா

More Study Material Paper 1 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs