Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 41 to 45

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

41.பின்வரும் எண்களின் எந்த எண் 24 ஆல் மிதமில்லாமல் வகுபடும் ?

63810
537804
3125736
35718

42.இரு எண்களின் பெருக்கற்பலன் 192.அந்த ஒரு எண்களின் வித்தியாசம் 4 எனில் ,அவ்விரு எண்களின் கூடுதல் என்ன

28
26
32
42

43.சுருக்குக : 2⁵x9²/8²x3⁵

1/8
2/3
3/2
1/8

44.இரு எண்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளன .அவற்றின் கூடுதல் 60 எனில் அந்த எண்கள் ?

20,40
24,36
30,30
25,35

45.ஆகியவை 3 ஆல் வகுபடும் அடுத்தடுத்து முழு எண்கள் ,கீழ்க்கண்ட எண்களில் எது 9 ஆல் வகுபடும் ? I.a+b II.ab III.a+b+c

I மட்டும்
II மட்டும்
III மட்டும்
II மட்டும் III இரண்டும்

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If your ship doesn’t come in, swim out to meet it!-Jonathan Winters