Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 31 to 35

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

31.இரண்டு எண்களின் விகிதம் 3:5 ஓவ்வொரு எண்ணையும் 10 அதிகரித்தால் அவற்றின் விகிதம் 5:7 எனில் ,அந்த எண்கள்

3,5
12,20
15,25
18,30

32.ஒரு பொருளை 4/3 மடங்கு வாங்கிய விலையில் விற்கும் போது கிடைக்கும் லாப சதவீதம்

33⅓
25¼
20½
20⅓

33.ஒரு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு 10 மிட்டாய்கள் வீதம் விற்கும் போது அவருக்கு 20% லாபம் கிடைக்கிறதெனில் , அவர் ஒரு ரூபாய்க்கு எத்தனை மிட்டாய்கள் வாங்கியிருப்பார் ?

11
12
15
13

34.ஓவ்வொரு உட்கோணமும் 135 ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள் .

4
6
8
10

35.68x182x300=

37128
371280
371200
3712800

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs