Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 46 to 50

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

46.இரண்டு எண்களின் மீ.பொ.ம .6 மற்றும் மீ.சி.ம .1260 ஆகும் .அவைகளின் ஒரு எண் 126 எனில் அடுத்த எண்

30
60
90
15

47.ஒரு எண்ணை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28ஐக் கூட்ட 300 கிடைக்கிறது .அந்த எண் என்ன ?

18
15
16
15

48.31 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40.இதில் ஒரு மாணவனது மதிப்பெண் விடுபட்ட பொழுது அது 39ஆக மாறுகிறது .எனில் அம்மாணவனின் மதிப்பெண்

60
41
70
39

49.100 குழந்தைகளின் சராசரி வயது 10 வருடம் ,அவர்களில் 25 பேர்களின் சராசரி வயது 8 வருடம் .மற்றொரு 65 பேர்களின் சராசரி வயது 11 வருடம் ,மிதமுள்ள 10 குழந்தைகளின் சராசரி வயது .

7.5 வருடம்
8.0 வருடம்
8.5 வருடம்
9.0 வருடம்

50.4(2x-3)+5(3x-4)=14 எனில் x=

1
2
3
4

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
If you are not willing to risk the usual you will have to settle for the ordinary- Jim Rohn