Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 106 to 110

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

106."உவமைக்கவிஞர்" என்ற பட்டம் பெற்றவர் யார் ?

பாரதி
பாரதிதாசன்
சுரதா
அப்துல்ரகுமான்

107.கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் ?

ஒட்டக்கூத்தர்
தொல்காப்பியர்
திருவள்ளுவர்
நச்சினார்க்கினயர்

108."நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் "என்று பாடியவர் யார் ?

சுரதா
பாரதி
பாரதிதாசன்
வாணிதாசன்

109.பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

5
6
7
8

110.கவிஞர் சுரதா கீழ்கண்டவர்களுள் யார் மேல் மிகுந்த அன்பு கொண்டவர் ஆவார் ?

பாரதி
பாரதிதாசன்
மு.மேத்தா
வாணிதாசன்

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins