Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 126 to 130

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

126.குழந்தையின் வளர்ச்சி கீழ்கண்டவற்றுள் எவற்றை பொருத்து மாறுபடுகிறது ? 1) குழந்தைகள் பெற்றுள்ள மரபுப்பண்பு 2) குழந்தைகள் வளரும் சூழ்நிலையின் தாக்கம்

1,2
1
2
இவையேதுமில்லை

127.குழந்தையின் வளர்ச்சி பள்ளி பருவம் முதல் குமாரப்பருவம் தொடங்கும் வரை எவ்வாறு உள்ளது ?

உடல் வளர்ச்சி நன்கு நடைபெறுகிறது
உடல் வளர்ச்சி தேக்க நிலையை அடைகின்றது
உடல் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது
இவையேதுமில்லை

128.குழந்தையின் உடல் வளர்ச்சியை எவ்வாறு நடைபெறுகின்றது ?

உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி பாதங்களை நோக்கி வருகின்றது .பின்னர் உடலின் மைய அச்சிலிருந்து ஒரு ஓரங்களையும் நோக்கி வருகின்றது .
உடல் வளர்ச்சி முதலில் காலில் துவங்கி தலையை நோக்கி வருகின்றது
உடல் வளர்ச்சி மைய அச்சிலிருந்து ஒரு ஓரங்களையும் நோக்கி வருகின்றது .
இவையேதுமில்லை

129.நடுவண் அரசும் ,மாநில அரசும் எத்தனை ஆண்டுகள் வரை உள்ள அனைத்து க் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி அளிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றன ?

12 வயது வரை
13 வயது வரை
14 வயது வரை
15 வயது வரை

130.ஒரு ஆசிரியர் கற்கும் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்மென்றால் கீழ்க்கண்டவற்றுள் எவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் ? 1) உடல் 2) உள்ளம் 3) மனவெழுச்சி 4) சமூகமனப்பான்மை

1,2,3
1,3,4
1,2,3,4
1,2

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Failure defeats losers, failure inspires winners.-Robert T. Kiyosaki