Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 11 to 15

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

11.விராலிமலை எதனுடன் தொடர்புடையது ?

மயில்
புறா
குயில்
மரங்கொத்தி

12.வலசை போதல் எதனுடன் தொடர்புடையது ?

பறவைகள்
விலங்குகள்
பூச்சிகள்
இவற்றில் எதுவுமில்லை

13.பறவை மனிதன் என்று அழைக்கப்படுபவர் ?

முகம்மது அலி
இப்ராஹிம் அலி
சலிம் அலி
அப்துல்லா

14.ஆலிவர் ரிட்லி ஆமையின் இனவிருத்தி இடம்

வங்காளம்
ஆந்திர கடற்கரை
கேரளா கடற்கரை
ஒரிசா கடற்கரை

15.இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரியாக அறிவிக்கப்பட்ட உயிரினம்

சுறா மீன்
கங்கை டால்பின்
முதலை
ஆமை

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Failure defeats losers, failure inspires winners.-Robert T. Kiyosaki