Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 131 to 135
Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :
131.தனியாள் ஆய்வில் இடம் பெறும் படிநிலைகள் யாவை ? 1) பிரச்சனைக்குரிய அலகை தெரிவு செய்தல் 2) தேர்ந்தெடுத்த அலகு குறித்த தகவல்களை ப் பல்வேறு வழிகளிலும் திரட்டுதல் 3) பிரச்சனைக்கான காரணங்களை ஊக்குவித்தல் 4) பிரச்சனையை சீர்செய்யும் முறைகளை வகுத்தல் 5) தொடர்பணி |
1,2,3,4 |
1,2,4,5 |
1,2,3,4,5 |
1,2,3,5 |
132.முதன்முதலில் உளவியல் ஆய்வுக்கூடம் யாரால் 1879ல் நிறுவப்பட்டது ? |
உண்ட்டு |
ஷிர்லி |
இ.எச்.வெபர் |
கால்டெல் |
133."வாழ்க்கைத் துணுக்கு முறையின் குறைகளாவன யாவை ? 1) உற்று நோக்கிப் பெறப்பட்ட விவரங்களோடு தமது கருத்துக்களையும் ,ஊகங்களையும் பலர் சேர்க்கக் கூடும் . 2) விவரிக்கப்படும் நடத்தை அது நிகழும் சமூகப் பின்னணியினின்றும் தனிமைப்படுத்தப்பட்டுக் குறிக்கப்பட்டால் அதன் 3) உண்மை தன்மை விளங்காது 4) பெரும்பாலும் அசாதாரண நடத்தை மட்டும் குறிக்கப்பட்டு அதுவே சாதாரண நடத்தையாகக் கருதப்படுவதுண்டு . |
1,3 |
1,2,3 |
1,2 |
1 |
134.ஒரு குறிப்பிட்ட நடத்தை ,வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில் எத்தனை தடவை நிகழ்கிறது என்றும் .குறிப்பிட்ட கால இடைவெளியில் என்னென்ன நடத்தைகள் வெளியிடப்படுகின்றன என்று ஆராய்வது எந்த முறையாகும் ? |
அகநோக்குமுறை |
உற்றுநோக்கல் முறை |
கள ஆய்வு முறை |
வளர்ச்சி முறை |
135.உளவியல் முறைகள் பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு எவ்வகையில் உதவும் ? |
மாணவர்கள் இயல்புகள் தேவைகளை அறிவதற்கு உதவும் |
மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வழிகாட்ட உதவும் |
மாணவர்கள் பற்றிய "திரள் பதிவுகளை " தொகுப்புதற்கான விவரங்களை சேகரிப்பதற்கு உதவும் |
இவையனைத்தும் |
More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages
-
Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
- TNTET 2021 - Practice
- SSC CGL 2021 - Practice
- TNPSC Group 2A 2021 - Practice
- IIT JEE
- IIT JEE Q&A
- TNPSC Answer Keys
- TNPSC Group 2 Syllabus
- TNPSC Q&A
- Online Tests - TNPSC
- Online Tests - GK
- IBPS 2020-2021
- Online Tests - Bank
- Online Tests - RRB NTPC
- Online Tests - UGC NET
- Online Tests - TANCET
- Online Aptitude Test
- Engineering
- Programming
- Basic Science
- Quiz
- Plus Two Question Papers
- SSLC Question Bank
- Aptitude Tests
- Logical Reasoning
- General Knowledge-Hindi
- Indian History MCQ
- Indian Geography MCQ
- Indian Civics MCQ
- Indian Economics MCQ
- CTET Biology MCQ
- CTET Chemistry MCQ
- CTET Physics Solved MCQ
- Arithmetic Tests
- Press Release
- FAQ
- Coaching Centres
- TNPSC Group 1 Syllabus
- TNPSC Group IV Syllabus
- TRB 2017 in English PDF
- TRB 2017 in Tamil PDF
- TET
- TNTET