Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 116 to 120

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

116.நியூரான்களின் செயல்பாட்டினைப் பொறுத்து எத்தனை வகைகளாக பிரிக்கலாம் ?

டென்டிரைட்
சோமா
ஆக்ஸான்
முனைய குமிழ்கள்

117.மையநரம்பு மண்டலத்திலிருந்து தசைகளுக்குக் கட்டளைகளை கொண்டு செல்லும் நியூரான்களின் வகை யாது

புலனுணர்ச்சி நியூரான்
இயக்க நியூரான்
இணைப்பு நியூரான்
இவையேதுமில்லை

118.புலன் உறுப்புகள் மூலம் மைய நரம்பு மண்டலத்திற்குச் செய்திகளைக் கொண்டு செல்லும் நியூரான் எது ?

புலனுணர்ச்சி நியூரான்
இயக்க நியூரான்
இணைப்பு நியூரான்
இவையேதுமில்லை

119.கூற்று : ஒரு குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு முக்கிய முன் நிபந்தனை அவனின் ஆரோக்கிமான உடல் வளர்ச்சி ஆகும் சரியான பதிலை தேர்க ?

பொய் ஏனெனில்,உடல் வளர்ச்சி என்பது பிற வளர்ச்சியுடன் தொடர்புவுடையதல்ல .
உண்மையாக இருக்கலாம் ,ஏனெனில் வளர்ச்சி என்பது தனிநபரை பொருத்து மாறுபடும்
உண்மை, உடல் வளர்ச்சியை சார்ந்துதான் பிற வளர்ச்சி அமையும்
எதுவும் இல்லை

120.நியூரான்களின் செயல்பாட்டினைப் பொறுத்து எத்தனை வகைகளாக பிரிக்கலாம் ?

3
4
5
6

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon