Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 121 to 125

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

121.உடலில் உள்ள எந்த நியூரான் மிக நீளமானது ?

ஆக்ஸான் நியூரான்
டாக்ஸான் நியூரான்
டெக்ட்ரான் நியூரான்
இவையேதுமில்லை

122.கீழ்க்கண்டவற்றுள் தைராக்ஸின் குறைவாக சுரப்பதினால் ஏற்படும் குறைபாடு எது ?

உடல் பருமன்
குள்ளத்தன்மை
கிரிடினிசம்
முன்கழுத்து கழலை

123.குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடுகள் எதனால் ஏற்படுகின்றது ?

நாளமில்லா சுரப்பிகளின் குறைபாட்டினால்
நாளம் உள்ள சுரப்பிகளின் குறைபாட்டினால்
வளரும் சூழ்நிலையில்
இவையேதுமில்லை

124.கீழ்க்கண்டவற்றுள் எலும்பு வளர்ச்சியை தோண்டுவது எது ?

பாரா தைராய்டு சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள்
தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள்
அட்ரினல் சுரப்பி ஹார்மோன்கள்
இவையேதுமில்லை

125.அட்ரினலின் கீழ்க்கண்டவற்றுள் எவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகின்றது ? 1) கார்போ ஹைட்ரேட் 2) புரோட்டின்

1
2
1,2
இவையேதுமில்லை

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs