Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 86 to 90

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

86.ஐங்குறுநூற்றில் மருதத்திணையை பாடியவர் யார் ?

ஓர்மபோகிறார்
கபிலர்
ஓதலாந்தையார்
சித்தலைச்சாத்தனார்

87.தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் கோயில் கொண்டுள்ள இடம் ?

பழனிமலை
சுவாமி மலை
தணிகைமலை
மேகமலை

88."மீனாட்சி என்ற வடமொழி பெயருக்குரிய தமிழ்ச்சொல் யாது ?

மங்கையற்கண்ணி
அங்கையற்கண்ணி
வாள்நெடுங்கண்ணி
தேன்மொழி

89."மதுரைக்கலம்பகம் " எந்த பாவகையினால் பாடப்பெற்றது

எழுசீர்கழி நெடிலச் சந்த விருத்தம்
எண்சீர்க்கழி நெடில ஆசிரிய விருத்தம்
குறள் வெண்பா
கலிவிருத்தம்

90."தேம்பாவணி " எந்த பாவகையினால் பாடப்பெற்றது ?

கலிவிருத்தம்
கலித்துறை
குறள் வெண்பா
நேரிசையாசிரியப்பா

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
The only place where success comes before work is in the dictionary.- Vidal Sassoon