Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 141 to 145

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

141.டிட்ச்னரின் கருத்துக்களாவன கீழ்க்காணுபவற்றில் எவை ?

மனம் அறிவுசார் இயக்குமுடையது
மன இயக்கத்தின் வடிவமைப்பும் தன்மையும் அறிய அக நோக்கு முறையே ஏற்புவுடையது
உளவியல் என்பது மனிதன் உணர்ந்து செயல்படும் நடத்திகளை மட்டும் ஆராய்வதாகும்
இவைஅனைத்தும்

142.ஹார்மிக் கொள்கையை வலியுறுத்தியவர் யார் ?

டிட்ச்னர்
வில்லியம் மக்டூகல்
ஜே.பி.வாட்சன்
கத்தரே

143.#Q மனம் மூன்று நிலைகளில் இயங்குகின்றது அவை #Q மனம் மூன்று நிலைகளில் இயங்குகின்றது அவை

சிந்தித்தல் ,உணர்தல்,புறச்செயல்களைத் தூண்டுதல்
சிந்தித்தல் ,உணர்தல்,பேச்சாற்றல்
புரிதல் ,உணர்தல்,சிந்தித்தல்
இவையேதுமில்லை

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Too many of us are not living our dreams because we are living our fears.- Les Brown