Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 91 to 95

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

91.சின்ன சீறா என்ற நூலின் ஆசிரியர் யார் ?

உமறுப்புலவர்
கம்பர்
வீரமாமுனிவர்
பனு அகமது மரைக்காயர்

92.சுந்தரர் தேவாரம் எத்தனையாவது திருமுறையை ச் சார்ந்தது ?

நான்காம் திருமுறை
ஐந்தாம் திருமுறை
ஆறாம் திருமுறை
எழாம் திருமுறை

93.நீலகேசி தெருட்டு எந்த சமயத்தை சார்ந்த நூல் ?

பெளத்தம்
சமணம்
இந்துமதம்
இஸ்லாம்

94.தேவாரம் பாடாத புலவர் யார் ?

திருநாவுக்கரசர்
சுந்தரர்
திருஞானசமபந்தர்
உமறுப்புலவர்

95.கண்ணுதல் -இலக்கணக் குறிப்பு தருக ?

வினைத்தொகை
இலக்கணம் போலி
பண்புத்தொகை
ஆகுபெயர்

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Identify your problems but give your power and energy to solutions- Tony Robbins