Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 96 to 100

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

96.நாலாயிர திவ்விய பிரபந்த்ததிற்கு உரை எழுதியவர் யார் ?

பெரியவாச்சான் பிள்ளை
சின்னவாச்சான் பிள்ளை
அடியார்க்கு நல்லார்
பெருந்தேவனார்

97.இறைவனால் சுந்தரர் ஆட்கொள்ளப்பட்ட தலம் ?

திருவேற்காடு
திருவெண்காடு
திருவெண்ணெய் நல்லூர்
திருவாரூர்

98.மணிமேகலை எத்தனை காதைகளை உடையது ?

20
30
40
50

99."போற்றி திரு அகவல் " என்ற நூலினை இயற்றியவர் யார் ?

உமறுப்புலவர்
எச்.எ.கிருட்டிணப்பிள்ளை
பரிதிமாற் கலைஞர்
அப்துல்ரகுமான்

100."இராட்சிணியா மனோகரம் " என்ற நூலினை இயற்றியவர் யார் ?

உமறுப்புலவர்
எச்.எ.கிருட்டிணப்பிள்ளை
பரிதிமாற் கலைஞர்
அப்துல்ரகுமான்

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain