Online Mock Test Questions & Answers: part1



Online Mock Test QUESTIONS AND ANSWERS :: part1 : 136 to 140

Following Multiple choice objective type questions and answers will help you as a free online coaching for your TRB TNTET written exam preparation for 2024. These are useful study materials collected from previous year question papers. :

136.கீழ்க்கண்டவற்றுள் யார் "அறிவார்ந்த உளவியல் கோட்பாட்டினை " தோற்றுவித்தவர் ?

பியாஜிட்
மெஸ்மர்
கால்டெல்
யாருமில்லை

137."உள இயற்பியல் " என்ற நூலினை எழுதியவர் யார் ?

ஜி .டி.பெர்ச்னர்
சர்.பிரான்சிஸ் கால்டன்
ஆல்பிரட் பைனட்
கால்டெல்

138.கீழ்கண்டவர்களுள் யார் உளவியல் பரிசோதனைகளுக்கு வித்திட்டவர் ?

இ .எச்.வெபர்
ஜி.டி.பெச்னர்
பிரான்சிஸ் கால்டன்
ஆட்லர்

139.பொருத்துக: A)உளவுப்பகுப்புக் கோட்பாடு -1.சிக்மண்ட் ப்ராய்டு B)தனி நபர் உளவியல் -2.ஆட்லர் C)பகுப்பு உளவியல் -3.கார்ல் யூங் D)மனிதநேய உளவியல் -4.கார்ல் ரோஜர்ஸ் மாஸ்கோ A B C D

1 2 3 4
2 1 4 3
1 2 4 3
2 1 3 4

140.முழுமைக் காட்சிக் கோட்பாடு எந்தக் கொள்கைக்கு எதிராக தோன்றியது ?

அக நோக்குமுறை
நடத்தையியல்
இயல்பூக்கக் கொள்கை
இவையேதுமில்லை

More Online Mock Test QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Opportunity is missed by most people because it is dressed in overalls and looks like work.- Thomas Edison