Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 36 to 40

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

36.தவறான கூற்று எது?

இரு இயல் எண்களின் கூடுதல் ஒரு இயல் எண் ஆகும்
இரு முழு எண்களின் பெருக்கற்பலன் ஒரு முழு எண் ஆகும்
இரு விகிதமுறு எண்களின் கூடுதல் ஒரு விகிதமுறா எண் ஆகும்
இரு விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களின் கூடுதல் ஒரு விகிதமுறா எண் ஆகும்

37.தனிவட்டியில் 8% வட்டி வீ தத்தில் அசலானது ..........ஆண்டுகளில் மூன்று மடங்காகும் .

15
25
20
10

38.ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களின் சராசரி எடை 42 கி.கி .அவ்வகுப்பு ஆசிரியர் எடையினையும் சேர்த்தால் சராசரி 1 அதிகரிக்கிறது எனில் அந்த ஆசிரியரின் எடை ........கி.கி .

80
75
83
84

39.'S'என்ற எழுத்தின் சுழற்சிக் கோணம்

90
180
270
360

40.1.75,5.6,7 ஆகியவற்றின் மீ.பொ.வ .

0.07
0.7
3.5
0.35

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Trust because you are willing to accept the risk, not because it’s safe or certain