Paper 1 2013 Questions & Answers: part1



Paper 1 2013 QUESTIONS AND ANSWERS :: part1 : 101 to 105

Following SQL Multiple choice objective type questions and answers will help you in TRB TNTET written examinations and inteview 2017 :

101.கீழ்க்கண்ட கூற்றில் எவை சரியானவை ? I. ஆய்த எழுத்து சார்பெழுத்து அல்ல II. ஆய்த குறுக்கத்திற்கு அரை மாத்திரை III.வெஃகுவார்க் கில்லை வீடு -இது ஒற்றளபெடை IV. ஆய்த எழுத்து முதல் எழுத்தாகும்

I,III
II,III
II
III

102.சரியான விடையைத் தேர்தெடுக்க.பனாட்டு -பிரித்தறிக.

பனை+அட்டு
பனம்+அட்டு
பனா+அட்டு
பனம்+ஆ ட்டு

103.ஆய்க. 1) ஏ முன் உயிர்வரயரகம்,வகரம் உடம்படு மெய்யாக வரும் 2) இ,ஈ,ஐ,முன் உயர்வர வகரம் உடம்படு மெய்யாக வரும்

1)சரி 2)தவறு
1)தவறு 2)சரி
1),2)சரி
1),2)தவறு

104."இனிமையுளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை " -இக்குறளில் பயின்று வரும் அணி யாது ?

உவமையணி
உருவாக அணி
எடுத்துக்காடு உவமையணி
பின்வருநிலையாணி

105.பின்வருவனவற்றுள் எவை இடைச்சொல் அல்ல ?

சீசீ ,கூ கூ ,போல , ஏ
கொல்,ஐயம் ,அந்தில்,ஆங்கு
ஓடு,தெய்ய,மற்றை,மன்
கலி,கடி,குரை,கிளவி

More Paper 1 2013 QUESTIONS AND ANSWERS available in next pages

    Health is the greatest gift, contentment is the greatest wealth -Buddha
Innovation distinguishes between a leader and a follower.-Steve Jobs